delhi கொரோனாவுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நெறிமுறைகளை வகுத்திடுக.... பிருந்தா காரத் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.... நமது நிருபர் ஜூலை 1, 2021 கொரோ னாவால் உயிரிழந்தவர்களுக்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.....